Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

பள்ளிகள் திறப்பு… மிக முக்கிய அறிவிப்பு – Dear Parent …..!!

தமிழகத்தில் பள்ளிகளை திறக்கலாமா ? வேண்டாமா ? என்பது பற்றி முதல்வர் பழனிசாமி அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் கலந்தாலோசித்து வந்தார். இறுதியில் மாணவர்களின் பெற்றோர் விருப்பத்தை தெரிந்து கொள்ள முடிவு செய்யப்பட்டது. தொடர்ந்து இன்று தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து பள்ளிகளிலும் பெற்றோர் கருத்து கேட்பு கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் கலந்துகொண்டு பெற்றோர்கள் தங்களது விருப்பத்தை பதிவு செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசு பள்ளிகளை திறக்கலாம் என்று அறிவித்தவுடன் எதிர்க் கட்சிகள் உள்ளிட்ட பலரும் பள்ளிகளை திறக்க கூடாது. கொரோனா முழுமையாக நீங்காத சூழலில் பள்ளிகளை திறந்தாள் கொரோனா மாணவர்களை பாதிக்க கூடும். ஆய்வாளர்கள் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை ஏற்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால் தற்போதைய நிலையில் பள்ளிகளை திறக்க வேண்டாம் என்ற கோரிக்கை வழுந்துவரும் நிலையில் தற்போது இன்று ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது.

Categories

Tech |