Categories
மாநில செய்திகள்

தீபாவளி, பொது இடங்களில் இனி – அரசு கடும் உத்தரவு …!!

கொரோனா பெருந்தொற்று பரவி வரும் அதே நேரத்தில் ஊரடங்கில் தளர்வு அமல்படுத்தப்பட்டுள்ளது.அடுத்தடுத்து பண்டிகை காலங்கள் வருவதால் பொதுமக்கள் அதற்கான தேவைகளை நிவர்த்தி செய்யும் வகையில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ள. இதனால் பல இடங்களில், கடை வீதிகளில் மக்கள் அதிகளவில் கூடும் நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் தமிழக அரசு கொரோனா தடுப்பு நடவடிக்கையாக அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழகம் முழுவதும் தீபாவளி பண்டிகையையொட்டி கடை வீதிகளில் கூட்டம் அலைமோதுகிறது. இந்நிலையில் மக்கள் பொது இடங்களில் முக கவசம் அணிய வில்லை என்றால் உடனடியாக கடும் அபராதம் விதிக்க தலைமைச் செயலாளர் சண்முகம் உத்தரவிட்டுள்ளார். மேலும் கடைகளில் அதிக கூட்டம் கூடாதபடி போலீசார் கண்காணிக்கவும் வலியுறுத்தியுள்ளார்.

Categories

Tech |