அதிரசம் செய்ய தேவையான பொருட்கள்:
பச்சரிசி – 100 கிராம்
நல்லெண்ணெய் – 500
மில்லி வீதம் – 400 கிராம்
ஏலக்காய் – சிறிதளவு
செய்முறை:
பச்சரிசியை ஊற வைத்து மாவாக இடித்து சல்லடையில் போட்டு சலித்து, அதனுடன் ஏலக்காய் பொடி மற்றும் தண்ணீர் ஊற்றி நன்கு காய்ச்சவும்.
பிறகு அதனுடன் பால் ஊற்றி பிசைந்தால் அதிரச மாவு தயார். பின் கடாயில் எண்ணெய் விட்டு, உள்ளங்கையில் என்ணெய் தடவிக் கொண்டே, எலுமிச்சம் பழம் அளவு மாவெடுத்து, தட்டி எண்ணெயில் போட்டு சிவந்ததும் எண்ணெயை பிழிந்து எடுத்து வைக்கவும். இப்போது அதிரசம் ரெசிபி தயார்.