Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

கடகம் ராசிக்கு…! சமூக அக்கறை ஏற்படும்…! அந்தஸ்து உயரும்…!!

கடகம் ராசி அன்பர்களே…! நலன் உண்டாகும் நாளாக இருக்கும்.

பலரால் அனுகூலம் கிடைக்கும். மற்றவர்களுக்காக நீங்கள் இன்று உழைத்துக் கொண்டு இருப்பீர்கள். தொழில் வியாபாரம் வளம்பெற கூடுதல் கவனம் செலுத்துவீர்கள். பணவருத்தனை சீராக நடக்கும். தொழில் வியாபாரத்தை முன்னேற்றும் சிந்தனை மேலோங்கும். நண்பர்களின் உதவியும் கிடைக்கும். தொழிலில் காத்திருந்தவர்களுக்கு நல்ல செய்தி கிடைக்கும்.

புதிய பதவி கிடைக்க கூடும். பேச்சில் சாதுரியம் மூலம் வெற்றி கிடைக்கும். வசீகர தோற்றம் வெளிப்படும். சமூகத்தில் மதிப்பும் அந்தஸ்தும் அதிகரிக்கும். மனகவலை நீங்கும் படியான சூழ்நிலை அமையும். சூழ்நிலைக்கு ஏற்ப தன்னை மாற்றிக் கொண்டு செயல்படுவார்கள். ஆன்மீக நாட்டம் செல்லும். தெய்வீக பக்தி உண்டு. குடும்பத்தில் கலகலப்பான சூழல் இருக்கும். தொழிலில் ஒத்துழைப்பு கிடைக்கும். கல்வியில் ஆர்வம் இருக்கும் மாணவக் கண்மணிகளுக்கு. எச்சரிக்கை வேண்டும் விளையாடும் பொழுது.

காதல் உள்ளவர்களுக்கும் நல்ல நாளாக அமையும்.முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது இளம் சிவப்பு நிறத்தில் ஆடை அணிய வேண்டும் இளம் சிவப்பு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும்.அப்படியே முருகப் பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு சிறிதளவு தயிர் சாதத்தை அன்னதானமாக கொடுத்து வாருங்கள் முன்னேற்றம் உண்டாகும். உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை கிழக்கு. அதிர்ஷ்ட எண்-4 மட்டும் 6. அதிர்ஷ்ட நிறம் இளம் சிவப்பு மற்றும் நீல நிறம்.

Categories

Tech |