Categories
அரசியல் மாநில செய்திகள்

3 மாதத்திற்கு பிறகு பள்ளிகள் திறப்பு… இது ரொம்ப நல்லா இருக்கு… பிரேமலதா விஜயகாந்த்…!!!

கொரோனா அச்சுறுத்தலால் தமிழகத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளை மூன்று மாதத்திற்கு பிறகு திறக்க வேண்டுமென பிரேமலதா தெரிவித்துள்ளார்.

தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பது, “தமிழகத்தில் கொரோனா பாதிப்பு இருப்பதால் பள்ளி மற்றும் கல்லூரிகளை மூன்று மாதத்திற்குப் பின்னர் திறக்க வேண்டும். தமிழகத்தில் பாஜக சார்பாக வேல் யாத்திரை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

அதற்கான நோக்கம் என்ன? கருப்பர் கூட்டத்திற்காக யாத்திரை நடத்தப்படுகிறதா?. அதிமுக கூட்டணியில் தான் தேமுதிக தற்போது வரை இருக்கிறது” என்று அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |