Categories
தேசிய செய்திகள்

போன் வந்தா எடுக்காதீங்க…! ”வங்கிகள் அதிர்ச்சி அறிவிப்பு” பொது மக்களே உஷார் …!!

மனித சமூகத்தின் பரிணாமத்தில் தவிர்க்க முடியாத ஒன்றாக தொழில்நுட்பம் இருக்கின்றது. பல வகைகளில் நாம் புதுப்புது தொழில்நுட்பத்தை அனுபவித்துக் கொண்டே வருகிறோம். அதில் சாதக அம்சங்கள் இருந்தாலும், பல வகைகளில் பாதகங்களும் ஏற்படுகின்றன. இதை வைத்து ஒரு மோசடி கும்பல் மக்களின் பணத்தை திருடிக் கொண்டு இருக்கின்றது. இதனால் மக்கள் எச்சரிக்கையாக இருக்கும்படி ஒவ்வொரு முறையும் விழிப்புணர்வு செய்யப்பட்டு தான் வருகின்றது.

இந்த நிலையில் இதே போல ஒரு மோசடி சம்பவம் தற்போது நடந்துள்ளது. நாக்பூர் மாவட்டம் கோரடியில் வசித்து வரும் அசோக் என்பவருக்கு வங்கியில் இருந்து போன் பேசுவதாக மர்ம நபர் ஒருவர் அழைத்துள்ளார். பின்வங்கி பரிசோதனைக்காக ஒரு செயலியை பதிவிறக்கம் செய்ய சொல்லி கூறியுள்ளார். பின் அந்த செய்தி மூலம் அசோக்கின் மொபைல் போன் ஹேக் செய்யப்பட்டு, ரூபாய் ஒன்பது லட்சம் கொள்ளை அடித்துள்ளனர். இதுபோல் வங்கி தொடர்பான சேவை மையத்தில் இருந்து அழைப்பு வந்தால் உடனே போலீசாரிடம் பொதுமக்கள் தகவல் அளிக்கும்படி வங்கிகள் தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |