மேஷம் ராசி அன்பர்களே..! உடல் நலத்தில் கண்டிப்பாக அக்கறை கொள்ள வேண்டும்.
செயல் நிறைவேற்றுவதில் காலதாமதம் இருக்கும். தொழில் சிறு பல நண்பர்கள் உதவி கிடைக்கும். பணவரவு குறைந்த அளவில் தான் இருக்கும்.வாகனத்தில் செல்லும்போதும் மித வேகத்துடன் செல்ல வேண்டும். பணவரவு சீரான முறையில் வந்து சேரும்.உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு திட்டமிட்டபடி பணிகளையும் முடிக்காமல் தாமத நிலை இருக்கும். சக ஊழியர்களுடன் நிதானமாகப் பேச வேண்டும். கவனமாக நடந்து கொள்ள வேண்டும்.
ஆடை ஆபரண சேர்க்கை இருக்கும். குடும்ப செலவு இருக்கும். மாணவ கண்மணிகளுக்கு எப்போதும் போலவே நல்ல நாளாக இருக்கும். காதலில் உள்ளவர்கள் நிதானமான போக்கைக் கடைப்பிடிக்க வேண்டும். கொடுக்கல் வாங்கலில் பிரச்சனைகளை சுமூகமாக இருக்கும்.முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அணிய வேண்டும் வெள்ளை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும்.பெருமாள் வழிபாட்டை மேற்கொண்டு சிறிதளவு தயிர் சாதத்தை அண்ணன் தானமாக கொடுத்து வாருங்கள் முன்னேற்றம் உண்டாகும்.
உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை தெற்கு. அதிர்ஷ்ட எண் ஐந்து மற்றும் ஏழு. அதிர்ஷ்ட நிறம் வெள்ளை மற்றும் நீல நிறம்.