Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மிதுனம் ராசிக்கு…! திருப்தி அடைவீர்…! உற்சாகம் பிறக்கும்…!!

மிதுனம் ராசி அன்பர்களே…! இன்றைய நாள் ஏமாற்றம் அடையும் நாளாக இருக்கும்.

உங்களுக்கு எளிதாக முன்னேற்றம் கிடைக்காது. சில சமயம் நீங்கள் கட்டுப்பாட்டை இழக்க நேரிடும். உத்தியோகத்தில் மேலதிகாரிகள் உங்களுடைய பணியில் திருப்தி அடையமாட்டார்கள். இது உங்களுக்கு சற்று ஏமாற்றத்தை ஏற்படுத்தும். பணிகளை கையாளும் பொழுது கவனம் தேவை. உங்களின் துணையிடம் இன்று வாய் சண்டை ஏற்படும். நட்பாக அணுகுவது மூலம் பிரச்சினைகளை பேசித் தீர்த்துக்கலாம்.

நிதிநிலைகாக காணும்பொழுது சற்று மந்தநிலை இருக்கும். உங்களின் தாயின் ஆரோக்கியத்திற்காக பணம் செலவு செய்வீர்கள். பணத்தை கவனமாக செலவு செய்யுங்கள். பணத்தை கையாளும் பொழுது எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். ஆரோக்கிய பிரச்சினையை பார்க்கும் பொழுது பல் வலி ஏற்படலாம். பல் வலிக்கான உணவு வகைகள் குளிர்ச்சியான உணவு வகைகள் சாக்லேட் போன்றவற்றை உண்பதை தவிர்த்து விடுங்கள். மாணவ மாணவிகளுக்கு விளையாட்டு கேளிக்கையில் மனம் ஈடுபடும்.நண்பர்களிடத்தில் கவனமுடனிருப்பது நல்லது. இன்று நீங்கள் நரசிம்மன் வழிபாடு மேற்கொள்வது நல்லதைக் கொடுக்கும். உங்களின் அதிர்ஷ்டமான திசை மேற்கு. அதிர்ஷ்டமான எண் 5. அதிர்ஷ்டமான நிறம் பிங்க் நிறம்.

 

Categories

Tech |