வங்கி ஊழியர்களுக்கு 15% ஊதிய உயர்வு வழங்குவது தொடர்பான ஒப்பந்தத்தில் இந்திய வங்கிகள் சங்கம் (ஐபிஏ) கையெழுத்திட்டுள்ளது. கடந்த மூன்று ஆண்டுகளாக நடந்து வந்த பேச்சுவார்த்தையை தொடர்ந்து இந்திய வங்கிகள் சங்கம் ஒப்புதல் வழங்கியுள்ளது. சம்பள உயர்வால் சுமார் 8 லட்சத்து 50 ஆயிரம் வங்கி ஊழியர்கள் பயனடைய உள்ள நிலையில் ஊதிய செலவில் 15 சதவீதம் உயர்வு என்பது வங்கிகளுக்கு ஆண்டுக்கு ரூ .7,900 கோடி செலவாகும் என தகவல் வெளியாகியுள்ளது.
Categories