தேவையான பொருள்கள் :
செய்முறை
முதலில் பப்பாளிக்காயை தோல், விதை நீக்கி, பொடியாக நறுக்கி, உப்பு சேர்த்து தண்ணீரில் வேகவைத்து வடித்து வையுங்கள்.
அடுத்து எண்ணெயைச் சூடாக்கி கடுகு, உளுந்து, கறிவேப்பிலை போட்டு தாளித்து வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்குங்கள்.
அதன் பின் வேகவைத்த காய், தேங்காய்த் துருவல், துவரம் பருப்பு சேர்த்து நன்கு கிளறி இறக்குங்கள். சுவையான பப்பாளி கூட்டு தயார்.