Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

கும்பம் ராசிக்கு…! வருமானம் பெருகும்…! வழக்குகள் சாதகமாக இருக்கும்…!!

கும்பம் ராசி அன்பர்களே…! வழக்குகள் சாதகமான நாளாக இருக்கும்.

வளர்ச்சி கூடும். பிள்ளைகளால் நன்மை ஏற்படும். நிலையான வருமானத்திற்கு வழியமைத்துக் கொள்வீர்கள். அரசியல் ஈடுபாடு அதிகரிக்கும். நல்ல செய்திகள் வந்துசேரும். உத்தியோகம் செய்பவர்கள் சிரமத்தை எடுத்து வேலை செய்ய வேண்டியிருக்கும். உங்களுடைய உழைப்புக்கு தகுந்த செல்வாக்கும் உழைப்பும் இருக்கும். உடன் பணிபுரிபவர்கள் ஆல் அனுசரணை உண்டாகும். யாரையும் அலட்சியப்படுத்த வேண்டாம்.

எந்த ஒரு வேலையையும் நேரம் தவறாமல் செய்ய வேண்டும். மாலை நேரங்களில் நடைப்பயிற்சி மேற்கொள்ளுங்கள். இசை பாடலை ரசித்து மகிழுங்கள். ஏனெனில் மனம் அமைதி நிலையை அடையும்.எந்த ஒரு காரியத்திலும் நல்ல வெற்றி வாய்ப்பு இருக்கும். குடும்ப செலவை கட்டுப்படுத்த பாருங்கள். திட்டமிட்டு எதையும் மேற்கொள்ளுங்கள். வாழ்க்கை தேவைகளும் பூர்த்தியாகும். அன்பை வெளிப்படுத்துங்கள் குழந்தைகளிடம்.

விவசாயம் செய்பவர்களுக்கு நல்லது நடக்கும் சூழலில் நாள் இருக்கும். மாணவக் கண்மணிகள் சிரமம் எடுத்து படியுங்கள்.முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அணிய வேண்டும் வெள்ளை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும்.அப்படியே அம்மன் வழிபாட்டை மேற்கொண்டு சிறிதளவு தயிர் சாதத்தை அன்னதானமாக கொடுத்து வாருங்கள் நல்லது நடக்கும். உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை தென்மேற்கு. அதிர்ஷ்ட எண் 2 மட்டும் 9. அதிர்ஷ்ட நிறம் வெள்ளை மற்றும் அடர் நீல நிறம்.

Categories

Tech |