Categories
சென்னை மாவட்ட செய்திகள்

ஒரு நாள் விடுமுறை …. வெளியான முக்கிய அறிவிப்பு…!!

கோயம்பேடு மார்க்கெட் தொழிலாளர்களுக்கு இன்று விட இருந்த விடுமுறை ஞாயிற்றுக்கிழமை வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் வருடந்தோறும் தீபாவளியை பண்டிகையை மக்கள் கோலாகலமாக கொண்டாடுவர். இதனால் அரசு அலுவலகங்கள் மற்றும் பள்ளிகளுக்கு அரசு விடுமுறை அளித்து வருகிறது. இதேபோன்று மார்க்கெட்டில் வேலை பார்க்கும் தொழிலாளர்களுக்கும் தீபாவளியை முன்னிட்டு விடுமுறை வழங்கப்படுவது வழக்கம்.

இந்நிலையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இன்று (வெள்ளிக்கிழமை) கோயம்பேடு மார்க்கெட்டுக்கு வழக்கமாக விடப்படும் விடுமுறை விடப்படவில்லை. அதற்கு பதில் வரும் 15ஆம் தேதி ஞாயிறு விடுமுறை அளிக்கப்படும் என அறி விக்கப்பட்டுள்ளது. கொரோனா காரணமாக மூடப்பட்ட சிறு மொத்த காய்கறி கடைகள் வரும் 16ம் தேதி முதல் திறக்கப்படும் என கூறப்பட்டுள்ளது

Categories

Tech |