சிம்மம் ராசி அன்பர்களே…! இன்றைய தினம் உறவினர்களின் வருகையால் மகிழ்ச்சிகரமாக இருக்கும்.
அவர்களால் செலவு இருந்தாலும் மகிழ்ச்சிக்கு குறைவிருக்காது. குடும்ப உறுப்பினர்கள் ஆதரவாக நடந்து கொள்வார்கள்.கணவன் மனைவிக்கு இடையே இருந்த போர் விலகி அருமையான தினமாக மாறும். முன்னேற்றம் உண்டாகும். நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள். பொருளாதாரம் ஒரளவுக்கு சிறப்பாக இருக்கும். வருமானம் திருப்திகரமாக அமையும். உத்தியோகத்தில் நீங்கள் எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்க வழி உண்டாகும். தொழிலில் முன்னேற்றம் காண மாறுபட்ட முறையை அணுகுவீர்கள்.
விற்பனை அதிகரிக்கும். மாணவ மாணவிகள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். ஏற்றம் கிடைக்கும். அரசியல்வாதிகளுக்கு பதவிகள் கிடைக்க வழி பிறக்கும். இன்றைய தினம் ஆதரவு உண்டாகும். இன்றைய தினம் நீலநிறமான ஆடை அணிந்து சிவபெருமானை வழிபட்டு வாருங்கள் நல்லது நடக்கும்.