Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

விருச்சிகம் ராசிக்கு…! ஆதாயம் உண்டாகும்…! பக்தி பிறக்கும்…!!

விருச்சிகம் ராசி அன்பர்களே…! இன்றைய நாளில் நீங்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

ஜென்ம ராசியில் சந்திரபகவான் இருப்பதால் மனதில் ஒருவித  கிளேகம் உண்டாகும். ஒரு காரியத்தில் எடுக்கும்பொழுது முடியுமா முடியாதா என்ற எண்ணம் மேலோங்கும். ஒரு காரியத்தையும் எடுத்து வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். கவலை வேண்டாம். கணவன் மனைவி இடையே அற்புதமான ஒற்றுமை உண்டாகும். குடும்ப உறுப்பினர்களின் விருப்பங்களை பூர்த்தி செய்து மகிழ்வீர்கள்.

உறவினர் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி அதிகரிக்கும். நண்பர்கள் தக்க சமயத்தில் உதவுவார்கள். பொருளாதார முன்னேற்றம் அடையும். வருமானம் சிறப்பாக இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேலதிகாரிகளின் பாராட்டு உண்டாகும். ஆதாயம் உண்டாகும். மாணவ மாணவிகள் கல்வியில் கவனம் தேவைப்படும் நாளாக இருக்கும்.கலைத்துறையில் இருப்பவர்களுக்கு வெளியூர் பயணம் ஏற்படும். இன்றைய தினத்தில் சிகப்பு நிற ஆடை அணிந்து எம்பெருமான் முருகப்பெருமானை வழிபட்டு வந்தால் நல்லது நடக்கும்.

Categories

Tech |