Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

தனுசு ராசிக்கு…! நன்மைகள் அதிகரிக்கும்…! உத்தியோகம் கிடைக்கும்…!!

தனுசு ராசி அன்பர்களே…! இன்றைய தினம் உங்களுக்கு செலவுகள் அதிகரிக்கும் நாளாக அமையும்.

சிலர் வெளியூர் பயணங்களை மேற்கொள்வார்கள். புண்ணிய ஸ்தலங்களுக்கு செல்வதால் நன்மை அதிகரிக்கும். இன்ப சுற்றுலா என்பதால் உங்கள் மனம் அமைதி அடையும். கணவன் மனைவி இடையே சிறு மனஸ்தாபங்கள் இருந்தாலும் வீட்டில் அமைதி இருக்கும். உறவினர்கள் உதவிகரமாக நடந்து கொள்வார்கள். நண்பர்கள் இந்த சமயத்தில் உங்களை விட்டு விலகி விடுவார்கள். பொருளாதார முன்னேற்றம் அடையும்.

வருமானம் ஓரளவுக்கு இருந்தாலும் செலவுகளும் அதிகரிக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு வெளியூர் பயணம் அலைச்சலை கொடுக்கும்.அரசியல்வாதிகள் அனாவசியமான பேச்சுக்களைத் தவிர்க்க வேண்டும். உதவிக்கரம் நீட்டுவார்கள் உறவினர்கள். உங்களுக்கு அதிர்ஷ்டம் இதமான பிரவுன் நிற ஆடை அணிந்து ஸ்ரீ ஆஞ்சநேயரை வழிபட்டு வந்தால் முன்னேற்றம் உண்டாகும்.

Categories

Tech |