மகரம் ராசி அன்பர்களே…! இன்றைய நாள் உங்களுக்கு லாபகரமாக அமையும் நாளாக இருக்கும்.
கணவன் மனைவி இடையே அற்புதமான ஒரு புரிதல் உணர்வு உண்டாகும். குடும்பம் அமைதியாக இருக்கும். குடும்ப உறுப்பினர்கள் உங்கள் சொல் பேச்சைக் கேட்டு நடப்பார்கள். உறவினர் நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும்.பொருளாதாரம் ஓரளவுக்கு முன்னேற்றம் ஆக இருக்கும் நாளாக அமையும். வருமானம் உண்டாகும். சேமிக்கும் எண்ணம் அதிகரிக்கும்.
உத்தியோகத்தில் சம்பள உயர்வு கிடைக்கும் நாளாக இருக்கும்.தொழிலில் போட்டி கள் குறைந்து அமைதியான சூழ்நிலை உருவாகும். அரசியல்வாதிகள் புது கட்சிகளில் அமைய இடுக்கும். உடன்பிறந்தவர்களின் உதவி கிடைக்கும்.உங்களுக்கு இன்று அடர்சிவப்பு நிறம் அதிர்ஷ்டகரமாக இருக்கும்.