முட்டை பாஸ்தா செய்ய தேவையான பொருள்கள் :
பாஸ்தா – 2 கப்
தக்காளி – 1/4 பாகம்
இஞ்சி பூண்டு விழுது – ஒரு தேக்கரண்டி
முட்டை – 2
பெரிய வெங்காயம் – ஒன்று
குடைமிளகாய் -1/4 பாகம்
கரம் மசாலா – அரை தேக்கரண்டி
உப்பு – தேவைக்கேற்ப
தக்காளி – 1/4 பாகம்
இஞ்சி பூண்டு விழுது – ஒரு தேக்கரண்டி
முட்டை – 2
பெரிய வெங்காயம் – ஒன்று
குடைமிளகாய் -1/4 பாகம்
கரம் மசாலா – அரை தேக்கரண்டி
உப்பு – தேவைக்கேற்ப
செய்முறை :
முதலில் பாஸ்தாவை வேக வைத்து எடுத்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் ஊற்றி வெங்காயம், இஞ்சி பூண்டு விழுது, குடைமிளகாய், தக்காளி ஆகியவற்றை ஒன்றன்பின் ஒன்றாக சேர்த்து வதக்கவும். அதில் தேவையான அளவு உப்பு, கரம் மசாலா, சீரகத்தூள் போட்டு வதங்கியதும் முட்டையை சேர்க்கவும்.
முட்டை நன்றாக வதங்கியதும் வெந்த பாஸ்தா சேர்த்து சுருள விட்டு அடுப்பை அணைக்கவும். தேவை என்றால் காய்கறிகள் சேர்க்கலாம், சால்னா கூட சேர்க்கலாம். வித்தியாசமான சுவை கிடைக்கும்.