பன்னிர் டிக்கா செய்ய தேவையான பொருள்கள் :
தயிர் – கால் கப், மிளகாய்த்தூள்
இஞ்சி – பூண்டு விழுது
கடலை மாவு – தலா ஒரு டீஸ்பூன்
சாட் மசாலா – அரை டீஸ்பூன்
மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன்
காய்ந்த வெந்தய இலை – கால் டீஸ்பூன்,
உப்பு – தேவையான அளவு.
கரம் மசாலாத்தூள் – கால் டீஸ்பூன்
பன்னீர் – 250 கிராம் (பெரிய சதுர துண்டுகளாக நறுக்கவும்)
வெங்காயம், குடமிளகாய்,
தக்காளி – தலா ஒன்று
எண்ணெய் – ஒரு டேபிள்ஸ்பூன்.
இஞ்சி – பூண்டு விழுது
கடலை மாவு – தலா ஒரு டீஸ்பூன்
சாட் மசாலா – அரை டீஸ்பூன்
மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன்
காய்ந்த வெந்தய இலை – கால் டீஸ்பூன்,
உப்பு – தேவையான அளவு.
கரம் மசாலாத்தூள் – கால் டீஸ்பூன்
பன்னீர் – 250 கிராம் (பெரிய சதுர துண்டுகளாக நறுக்கவும்)
வெங்காயம், குடமிளகாய்,
தக்காளி – தலா ஒன்று
எண்ணெய் – ஒரு டேபிள்ஸ்பூன்.
செய்முறை :
முதலில் தந்தூரி மசாலாவுக்கு கொடுத்துள்ளவற்றை நன்கு கலந்து தயார் செய்து வைக்கவும். இந்த மசாலாவை பன்னீர், வெங்காயம், தக்காளி, குடமிளகாய் துண்டுகளில் தனித்தனியே தடவி 25 நிமிடம் ஊற விடவும்.
அடுத்து இதை நீள கம்பியில் ஒன்றன்பின் ஒன்றாக குத்தி, ‘க்ரில்’ பண்ணவும். ‘மைக்ரோவேவ் அவன்’ இல்லாதவர்கள் சூடான தவாவில் எண்ணெய் விட்டு பன்னீர் மற்றும் காய்கறி துண்டுகளை இரு புறமும் சிவக்க விட்டு எடுத்தால் பன்னீர் டிக்கா ரெடி.