Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

சுவையான மாம்பழ கேக் …… குழந்தைகளுக்கு பிடித்தது …!!

மாம்பழம் கேக் செய்ய தேவையான பொருள்கள் :

 செய்முறை : 

முதலில் பாலை சுண்டக் காய்ச்ச வேண்டும். பின் கெட்டியாக வரும்போது டின் பாலை சேர்த்து சிறிது நேரம் காய்ச்சி இறக்க வேண்டும். ஒரு மாம்பழத்தில் பாதியை அலங்கரிக்க வைக்க வேண்டும் .

பின் மீதி பாதியை துண்டுகள் போட்டு மிக்சியில் அடித்து விழுதாக எடுத்து  இறக்கி வைத்த பால் கலவையில் சேர்த்து கலக்கவும்.

இப்போது ஒரு கண்ணாடி டிரேயில் சிறிது வெண்ணெய் தடவி கேக்கை சதுரமாக வெட்டி அதில் அடுக்கி வைக்க வேண்டும்.

பின் அதன் மேல் இந்த மாம்பழம், க்ரீம் பால், டின் பால் கலவையை ஊற்றவும். பிறகு அதன் மேல் மாம்பழத் துண்டுகள் , சீவிய நட்ஸ் தூவி அலங்கரித்து ஃப்ரிட்ஜில் 1 மணி நேரத்திற்கு குளிர வைத்தாள் தயாராகி விடும்.

Categories

Tech |