Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

சிம்மம் ராசிக்கு…! பணவரவு இருக்கும்…! ஆலோசனை கூடும்..

சிம்மம் ராசி அன்பர்களே…! இஷ்டதெய்வ அருள் துணை இருக்கும்.

ஆதாய பண வரவில் சேமிப்பு இருக்கும். வீட்டில் நல்ல காரியம் நடக்கும் சூழல் இருக்கும். சூழ்நிலைக்கு ஏற்ப மாற்றிக் கொள்வீர்கள். உறவினர்களின் வருகை இருக்கும். மகிழ்ச்சி பொங்கும். செலவுகளைக் கொஞ்சம் மட்டுப்படுத்த பாருங்கள். தொழிலை விரிவாக்கம் செய்ய முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். குடும்பத்தாரிடம் கலந்து ஆலோசியுங்கள். தன்னிச்சையாக சிம்மம் ராசி காரர்கள் முடிவுகளை எடுக்க வேண்டாம். சக ஊழியர்களின் உதவி கிடைக்கும். கணவன் மனைவியிடையே பிரச்சனை இருக்காது.

மாணவர் கண்மணிகள் கல்வியில் கவனம் வேண்டும். காதலில் உள்ளவர்கள் நல்ல போக்கை அணுகுவார்கள்.முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அணிய வேண்டும். வெள்ளை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு சிறிதளவு தயிர் சாதத்தை அன்னதானமாக கொடுத்து வாருங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டாகும். உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை வடகிழக்கு. அதிர்ஷ்ட எண் 2 மற்றும் 5. அதிர்ஷ்ட நிறம் வெள்ளை மட்டும் இளம் சிவப்பு நிறம்.

Categories

Tech |