Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

துலாம் ராசிக்கு…! நல்ல முன்னேற்றம் உண்டாகும்…! சுபகாரிய பேச்சு உண்டாகும்…!!

துலாம் ராசி அன்பர்களே…! அனுபவ அறிவு பிரகாசிக்கும்.

இஷ்ட தெய்வ அருளால் முக்கியமான செயல் நிறைவேறும். தொழிலில் வளம் பெறுவீர்கள். தாராளமாக பணவரவு கிடைக்கும். வெகுநாள் வாங்க நினைத்த பொருளை வாங்கி மகிழ்வீர்கள். சுபகாரிய பேச்சுகள் நடக்கும். கணவன் மனைவி இடையே நெருக்கம் கூடும். உறவினர் மூலம் நன்மை உண்டாகும். வீட்டுக்கு தேவையான பொருட்கள் சேரும். மாணவர்களுக்கு கல்வியில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும். ஆர்வமுடன் எதிலும் ஈடுபடுவீர்கள்.

மாணவ மாணவிகளுக்கு கல்வியில் ஆர்வம் கூடும். காதல் உள்ளவர்களுக்கு நிதானம் கூடும்.முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது சிவப்பு நிறத்தில் ஆடை அணிய வேண்டும் சிவப்பு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும்.அப்படியே சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு சிறிதளவு தயிர் சாதத்தை அன்னதானமாக கொடுத்து வாருங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டாகும். உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை வடகிழக்கு. அதிர்ஷ்ட எண் ஒன்று மட்டுமே 7. அதிர்ஷ்ட நிறம் சிவப்பு மற்றும் நீல நிறம்.

Categories

Tech |