Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மீனம் ராசிக்கு…! கோபங்கள் நீங்கும்…! கவலைகள் விலகும்..!!

மீனம் ராசி அன்பர்களே..! எந்த ஒரு காரியத்தையும் நிறைவேற்றி விடுவீர்கள்.

புத்திசாலித்தனம் இன்று அபார வகையில் இருக்கும். தொழில் வளர முன்னேற்றம் உண்டாகும். பணம் வருமானம் திருப்திகரமாக வந்து சேரும். வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்குவீர்கள்.குடும்பத்தில் மகிழ்ச்சி ஒற்றுமை நிலவும். காரிய வெற்றிகள் இருக்கும். பணவரவு நல்லபடியாக இருக்கும். சாமர்த்தியமான செயல் பாராட்டும் உண்டாகும். மதிப்பும் அந்தஸ்தும் இன்று உயரும். சமூக அக்கறையுடன் எதிலும் ஈடுபடுவீர்கள். மற்றவர்களுக்கு உதவும் எண்ணங்கள் மேலோங்கும். மனக்கவலை நீங்கும் சூழ்நிலை என்று அமையும்.

வெளிநாட்டு விஷயங்கள் மனதில் மகிழ்விக்கும். தூரதேச தகவல் மனதை மகிழ்விக்கும். உடல் ஆரோக்கியத்தில் பிரச்சனை இல்லை. மாணவர்கள் சிரமமெடுத்து பாடங்களை படிக்க வேண்டும்.முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது ஊதா நிறத்தில் ஆடை அணிய வேண்டும் ஊதா நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும். அப்படியே சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு சிறிதளவு தயிர் சாதத்தை அன்னதானமாக கொடுத்து வாருங்கள் நல்லது நடக்கும். உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை தெற்கு. அதிஷ்ட எண் 2 மற்றும் 3. அதிர்ஷ்ட நிறம் ஊதா மட்டும் மஞ்சள் நிறம்.

Categories

Tech |