வாழைப்பழ காபி செய்ய தேவையான பொருள்கள் :
ஐஸ் கட்டிகள் – 2
காபித் தூள் – 1/2 ஸ்பூன்
காய்ச்சாத பால் – 2 டம்ளர்
வாழைப்பழம் – 1
சர்க்கரை – தேவையான அளவு
செய்முறை :
மேற்கொண்ட பொருட்கள் அனைத்தையும் ஒன்றன்பின் ஒன்றாக மிக்ஸியில் அரைத்து , குளிர்சாதனைப் பெட்டியில் குளிர்வித்து பருகினால் அருமையான வாழைப்பழ காபி ரெடி.