திரிகடுகம் தேநீர் செய்ய தேவையான பொருள்கள் :
செய்முறை :
சுக்கு, மிளகு, திப்பிலி, இவை மூன்றையும் திரிகடுகம் என பொதுவாக அழைக்கப்படும். இம்மூன்றையும் சரி அளவு கலந்து பொடியாக அரைத்துக்கொள்ளவும்.
சூடான தேநீரில் ஒரு சிட்டிகை அல்லது இரண்டு சிட்டிகை திரிகடுகப் பொடியை கலந்து பருகினால் கபம், சளி, புகைச்சலான இருமல், ஒவ்வாமையினால் உண்டாகும் இருமல் ஆகியவை நீங்கும். திரிகடுகம் உடம்பின் சூட்டை கூட்டுவதால் அளவாக அருந்துவது உடலுக்கு நல்லது