Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

சுவையான வாழைப்பழ சப்பாத்தி… செய்து பாருங்க …!!!

வாழைப்பழம் சப்பாத்தி செய்ய தேவையான பொருள்கள் :

கோதுமை மாவு                  – ஒரு கப்
சர்க்கரை                                 – ஒரு டேபிள்ஸ்பூன்
வாழைப்பழம்                       – 1
எண்ணெய்                             – நெய்
உப்பு                                          – ஒரு சிட்டிகை
நெய்                                         – 2 டீஸ்பூன்
சப்பாத்தி மாவு கலவை – தேவையான அளவு.

 செய்முறை : 

முதலில் வாழைப்பழத்தை நன்கு மசித்துக்கொள்ளவேண்டும் .பின் எண்ணெய், நெய் சப்பாத்தி மாவு கலவை நீங்கலாக மற்றவற்றை ஒன்றாக சேர்த்து, பிசைந்துகொள்ளவேண்டும்

அதன் பின்  சப்பாத்திகளாக தேய்த்து எண்ணெய் – நெய் சப்பாத்தி மாவு கலவை யை சுற்றிலும் ஊற்றி, வேகவிட்டு எடுக்கவேண்டும். இந்த சப்பாத்தி மிக மிருதுவாக இருக்கும்.

Categories

Tech |