வேலை இல்லாமல் அவதிப்படும் பட்டதாரிகளுக்கு ஒரு அரிய வாய்ப்பை இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனம் வழங்கியுள்ளது.
இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பணி: Apprentices
காலி பணியிடங்கள்: 482
பணியிடம்: நாடு முழுவதும்.
கல்வித்தகுதி: 12 ஆம் வகுப்பு தேர்ச்சி, டிகிரி, இன்ஜினியரிங்.
வயது: 18 முதல் 24.
விண்ணப்ப கட்டணம்: இல்லை
விண்ணப்பிக்க கடைசி தேதி: நவம்பர் 22.
மேலும் விவரங்களுக்கு plis.indianoilpipelines.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.