Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

எல்லார்க்கும் பிடித்த வெண்ணிலா ஐஸ்கிரீம்…செய்து பாருங்க…!!!

வெண்ணிலா ஐஸ்கிரீம் செய்ய தேவையான பொருள்கள் :

முட்டையின் மஞ்சள் கரு    – 4
பால்                                                 – ½ லிட்டர்
சர்க்கரை                                        – 1 கப்
வெண்ணிலா எசன்ஸ்            – 1 டீஸ்பூன்

செய்முறை : 

முதலில் ஒரு பாத்திரத்தில் பால் எடுத்து அதனுடன் வெண்ணிலா எசன்ஸ் சேர்த்து கொதிக்க விடவேண்டும் . நான்கு முட்டைகளின் மஞ்சள் கருவை எடுத்து அதில் சர்க்கரை சேர்த்து நன்றாக கலக்கவேண்டும் . இப்போது முட்டையின் மஞ்சள் கரு மீது பாலை ஊற்றி கலக்கி அடுப்பில் வைக்கவும்

அதன் பின் நன்றாக கொதிக்க விடவும். பின் அதை எடுத்து ஃப்ரிசரில் வைக்கவும். சிறிது நேரம் கழித்து அவற்றை வெளியே எடுத்து ஜாரில் போட்டு நன்றாக மசித்து பின் திரும்ப அவற்றை ஃப்ரிசரில் வைக்கவும். வெண்ணிலா ஐஸ் கிரீம் வித் ஜெல்லி தயார்

Categories

Tech |