Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

சுவையான ஏலக்காய் டீ… செய்து பாருங்கள் …!!!

ஏலக்காய் டீ செய்ய தேவையான பொருள்கள் :

 செய்முறை :

முதலில் ஒரு கப் பாலுடன் அரை கப் நீர் சேர்த்துக் கொதிக்கவிட வேண்டும். அதில் தேயிலை, தட்டிய ஏலக்காய் சேர்க்கவும். பின் டிகாக்‌ஷன் இறங்கியதும், வடிகட்டி நாட்டுச்சர்க்கரை சேர்த்தால் ஏலக்காய் டீ தயாராகி விடும்.

Categories

Tech |