இந்தியாவில் பன்னிரண்டாம் வகுப்பு முடித்தவர்களுக்கு பழங்குடியினர் கூட்டுறவு மேம்பாட்டு கூட்டமைப்பு நிறுவனம் வேலைவாய்ப்பை அறிவித்துள்ளது.
இந்திய பழங்குடியினர் கூட்டுறவு மேம்பாட்டு கூட்டமைப்பு நிறுவனத்தில் வேலை வாய்ப்பு இருப்பதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அங்கு மொத்தம் 30 பணியிடங்கள் காலியாக உள்ளது. அதற்கு விருப்பமுள்ளவர்கள் trifed.tribal.gov.in என்ற இணையத்தளம் சென்று இன்று விண்ணப்பிக்கலாம்.
பணியின் பெயர்: procurement executives
வயது : 19-20 வயதுக்கு இடைப்பட்டவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம்.
கல்வித்தகுதி: 12ஆம் வகுப்பு முடித்திருக்க வேண்டும்.
சம்பளம்: பள்ளி படிப்பு முடித்தவர்களுக்கு மாதம் 18 ஆயிரத்து 924 ரூபாய் வழங்கப்படுகிறது.
பட்டதாரிகளுக்கு மாதம் 20 ஆயிரத்து 522 ரூபாய் வழங்கப்படுகிறது.
தேர்வு முறை: நேர்காணல்
கூடுதல் விவரங்களுக்கு:
Https://Tamil. Examsdaily.in/wp-content/uploads/2020/11/ADVTPROCUREMENTEXECUTIVE- INSTRUCTIONFORCANDIDATES2020.Pdf.