Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

சத்தான பூண்டு சாதம் … செய்து பாருங்கள் …!!!

பூண்டு சாதம் செய்ய தேவையான பொருள்கள் :

சாதம்                                   – 2 கப்
சின்ன வெங்காயம்       -அரை கப்
பூண்டு                                  -1 கப்
மிளகுத் தூள்                    – 2 டீஸ்பூன்
சீரகத் தூள்                        – 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள்                    -கால் டீஸ்பூன்
இஞ்சி                                  – 1 துண்டு
கறிவேப்பிலை               -சிறிதளவு
கடுகு, சீரகம்                     – அரை டீஸ்பூன்
நெய்                                     -2 டேபிள் ஸ்பூன்
பச்சை மிளகாய்             –  4
உப்பு                                    -தேவைக்கு

செய்முறை : 

முதலில் வெங்காயம், பூண்டு, இஞ்சி இவற்றின் தோலை நீக்கிவிட்டுப் பொடியாக நறுக்குங்கள்நெய்யில் கடுகு, சீரகம், மிளகாய், கறிவேப்பிலை ஆகியவற்றைத் தாளித்து வெங்காயம், இஞ்சி, பூண்டு ஆகியவற்றை ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து வதக்கி மிளகுத்தூள், சீரகத்தூள் சேர்த்துக் கிளறி இறக்குங்கள். இந்த பூண்டுக் கலவையில் சாதத்தைச் சேர்த்து, தேவையான உப்பு தூவிக் கிளறுங்கள்

Categories

Tech |