Categories
தேசிய செய்திகள்

அப்பா இறந்த பிறகு ஏற்பட்ட உறவு… கண்டித்தும் கேட்காத தாய் …. மகன் எடுத்த முடிவு…!!

தவறான உறவை கண்டித்தும் கேட்காததால் தாயை மகனே கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

கர்நாடக மாநிலத்தில் உள்ள ஹவேரி மாவட்டத்தை சேர்ந்தவர் ஷிவப்பா. இவரது தந்தை ஒரு வருடத்திற்கு முன்பு மரணம் அடைந்த நிலையில் அவரது தாயுடன் வசித்து வந்தார். இந்நிலையில் அவர்களது குடியிருப்பு பகுதியை சேர்ந்த மற்றொரு நபருடன் ஷிவப்பாவின் தாய்க்கு தொடர்பு ஏற்பட்டுள்ளது.

இதனை பலமுறை மகன் கண்டித்தும் தாய் கேட்கவில்லை எனவே ஆத்திரமடைந்த ஷிவப்பா தன் தாயை கொலை செய்துவிட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் ஷிவப்பாவை  கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Categories

Tech |