தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறைக்கு உட்பட்ட கன்னியாகுமரி மாவட்டத்தில் காலியாக உள்ள இளநிலை வரைதொழில் அலுவலர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
நிர்வாகம்: தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை – கன்னியாகுமரி.
மேலாண்மை: தமிழக அரசு பணி ஜூனியர் ஆபீசர்.
கல்வித்தகுதி: டிப்ளமோ சிவில் பொறியியல் துறையில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
பணி: Junior Draughting Manager.
தகுதி: வயது வரம்பு 35 வயதிற்கு உட்பட்ட இருக்கவேண்டும்.
சம்பளம்: ரூ.35,400 – ரூ.1,12,400.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள்: 8.2.2020
தேர்வு முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
மேலும் இது குறித்த விவரங்களை அறியவும், விண்ணப்ப படிவத்தினை பெறவும் https://kanniyakumari.nic.in என்ற இணையத்தில் சென்று பார்க்கவும்.