Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

உடம்பு சூடால்…வாயில் புண் இருக்கிறதா… அதை குணபடுத்த எளிய தீர்வு..!!

தேங்காய் பால் கஞ்சி தேவையான பொருட்கள்:

பச்சரிசி                                 – 1 கப்
பூண்டு                                   – 10 பல்
வெந்தயம்                           – 1 தேக்கரண்டி
தேங்காய்                             – அரைமூடி
சர்க்கரை                              – தேவையான அளவு

செய்முறை:

முதலில்  குக்கரை அடுப்பில் வைத்து அதில் பச்சரிசி, பூண்டு, வெந்தயம், 3 கப் தண்ணீர் சேர்த்து நன்கு குழைய வேக வைத்துக் கொள்ளவும்.

பின்பு தேங்காயை எடுத்து துருவி துண்டுகளாக கீறி மிக்சிஜாரில் போட்டு அரைத்து தண்ணீர் கலந்து பால் எடுத்துக் கொள்ளவும்.

மேலும் வேக சாதத்தை எடுத்ததும் அதை  நன்கு மசித்து, அதனுடன் தேங்காய் பாலை சேர்த்து கலந்து அதன் ருசிக்கேற்ப சர்க்கரையை  சேர்த்து சிறிது கொதிக்க வைத்துஇறக்கி பரிமாறினால் சத்தான தேங்காய் பால் கஞ்சி ரெடி.

Categories

Tech |