Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

சுவையான பீட்ரூட் பொரியல் … செய்து பாருங்கள் ….!!!

பீட்ரூட் பொரியல் செய்ய தேவையான பொருள்கள் :

பீட்ரூட்                                        – 150 கிராம்
தேங்காய் துருவல்                – ஒரு கரண்டி
உப்பு தேவைக்கு                     -அரை தேக்கரண்டி
எண்ணை                                   -1 தேக்கரண்டி
கடுகு                                             -அரை தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு                     – அரை தேக்கரண்டி
பூண்டு                                           -2 பல்
வெங்காயம்                                – 1
கருவேப்பிலை                          -இரண்டு ஆர்க்
பச்சமிளகாய்                                – 1

 செய்முறை : 

முதலில் பீட்ரூடை தோலை நீக்கி பொடியாக அரிந்து கொள்ளவேண்டும் .பின்பு .ஒரு வாயகன்ற பாத்திரத்தில் எண்ணை, கடுகு ,உளுத்தம் பருப்பு,கருவேப்பிலை சேர்த்துதாளித்து, வெஙகாயம் ,பூண்டு,பச்சமிளாய் சேர்த்து இரண்டு நிமிடம் வதக்கவேண்டும் .

அதன் பின்  பீட்ருட்டை சேர்த்து தேவைக்கு உப்பும் போட்டு ஒரு கை அளவு தண்ணீர் தெளித்து மூடிபோட்டு ஐந்து நிமிடம் வேகவிடவும். வெந்த்தும் தேங்காய் துருவல் சேர்த்து சிறிது நேரம் வதக்கி இரக்கவும்.

Categories

Tech |