Categories
வேலைவாய்ப்பு

ONGC நிறுவனத்தில் 33 காலிப்பணியிடங்கள்…. கடைசி தேதி 21.11.2020…. சீக்கிரம் விண்ணப்பிங்க…!!

எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கழகத்தில்(Oil and Natural Gas Coporation) வேலை வாய்ப்பு இருப்பதாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் ஒப்பந்த அடிப்படையில் ஆட்கள் தேர்வு செய்யப்படுவார்கள். மேலும் இதில் மெடிக்கல் ஆபீசர் பணிக்கு மொத்தம் 33 காலி பணியிடங்கள் உள்ளது.

விண்ணப்பிக்க கடைசி தேதி: 21.11.2020

கல்வித் தகுதி: எம்பிபிஎஸ்

தேர்வு முறை: கல்வித்தகுதி மற்றும் நேர்காணல் முறையில் தேர்வு செய்யப்படும்

விண்ணப்பிக்கும் முறை:

www.ongcindia.com என்ற இணையதளம் சென்று விண்ணப்பிக்கலாம்.

இமெயில்: [email protected]

கூடுதல் விவரங்களை தெரிந்து கொள்ள இந்த பிடிஎஃப் லிங்கை அணுகலாம்.

https://www.ongcindia.com/wps/wcm/conect/517360a -6984-4aad-92b1 -dfd1a0261118/Advt_ Rajahmundry2020.pdf?MOD=AJPERES&CONVERT_ TO=url&CACHEID=ROOTWORKSPACE-517360a0-6984-4aad-92b1-dfd1a0261118-nmuwexS

Categories

Tech |