Categories
தேசிய செய்திகள்

இனி கட்டணம் கிடையாது… சூப்பர் அறிவிப்பு… போடு ரகிட ரகிட…!!!

உணவகங்களில் வளர்ச்சியை ஊக்குவிக்க கூடிய வகையில் உபயோக கட்டணத்தை தற்காலிகமாக ரத்து செய்து ஷோமாட்டோ அறிவித்துள்ளது.

கொரோனா காலத்தில் உணவகங்களின் வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில், அவற்றுக்கான வினியோக கட்டணத்தை தற்காலிகமாக ரத்து செய்வதாக ஷோமாட்டோ அறிவித்துள்ளது. அதன்படி ஷோமாட்டோ மூலமாக ஆர்டர் செய்யப்படும் உணவுகளை வினியோகிக்க உறவுகளிடம் இருந்து பெறப்படும் கமிஷன் தொகை தற்காலிகமாக ரத்து செய்யப்படுகிறது.

மேலும் உணவை ஆர்டர் செய்யும்போது விதிக்கப்படும் இணையவழி பணப்பரிவர்த்தனைகான கட்டணமும் தற்காலிகமாக ரத்து செய்யப்படுவதாக தெரிவித்துள்ளது. அதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Categories

Tech |