Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

BigBreaking: இந்திய ராணுவம் அதிரடி தாக்குதல் – பரபரபப்பு …!!

அண்டை நாடுகளாக இருக்கும் பாகிஸ்தான் இந்தியாவை அடிக்கடி சீண்டிக்கொண்டே இருந்த நிலையில் இந்தியாவும் சரியான பதிலடி கொடுத்து வந்தது. அந்த வரிசையில் தற்போது சீனாவும் இந்தியாவை சீண்டி இந்தியாவிடம் வசமாக வாங்கிக் கட்டியது நாம் அனைவரும் அறிந்ததே. அருகில் இருக்கும் இரண்டு நாடுகளும் இந்தியாவிற்கு தொடர்ந்து நிலையில் தற்போது நெருக்கடி கொடுக்க திட்டமிட்டுள்ள நிலையில் பாகிஸ்தானுக்கு இந்தியா ஒரு பதிலடி தாக்குதலில் கொடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாதிகளின் முகாம் மீது இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த சில நாட்களாக பாகிஸ்தான் ராணுவம் மேற்கொண்டு வரும் அத்துமீறல்களுக்கு பதிலடியாக இந்திய ராணுவமும் தாக்குதல் நடத்துவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த தாக்குதல் பற்றிய விவரம் விரைவில் வெளியாகும் என்று தெரிகிறது.

Categories

Tech |