மகரம் ராசி அன்பர்களே…! கோபத்தை கட்டுப்படுத்தி உயர்வதற்கான முயலுங்கள்.
பிள்ளைகள் கேட்டதை வாங்கிக் கொடுப்பீர்கள். ஆன்மீக பயணம் மேற்கொள்ளும் சூழல் உருவாகும். நட்பும் பக்கபலமாக இருக்கும். சில பிரபலங்கள் உங்களுக்கு உதவிகளை செய்வார்கள். வி.ஐ.பி களின் சந்திப்புகள் கிடைக்கும். வியாபாரத்தில் பற்று வரவு கணிசமாக இருக்கும். உத்யோகத்தில் சக ஊழியர்களால் நினைத்ததை நடத்தி காட்டுவீர்கள். திறமைக்கேற்ற பாராட்டு கிடைக்காமல் போகலாம். மகரம் ராசி காரர்கள் தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருக்கக் கூடியவர்கள். நினைத்தது நடக்கும். தெய்வீக அருள் பரிபூரணமாக இருக்கும்.
மாணவர்கள் கல்வியில் வெற்றி பெற துணிச்சலான சில முடிவுகளை செய்வீர்கள். எதிர்பார்த்த காரியங்கள் சாதகமாக நடக்கும். தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் முன்னேற்றம் ஆக இருக்கும். மனைவி மீது அன்பு செலுத்துகிறார்கள். பதவியில் உள்ளவர்களுக்கும் நல்ல நாளாகவே இருக்கும்.முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது சாம்பல் நிறத்தில் ஆடை அணிய வேண்டும் சாம்பல் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே அம்மன் வழிபாட்டை மேற்கொண்டு சிறிதளவு தயிர் சாதத்தை அன்னதானமாக கொடுத்தவர் உங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டாகும். உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை வடக்கு. அதிர்ஷ்ட எண் இரண்டு மட்டும் 9. அதிர்ஷ்ட நிறம் சாம்பல் மட்டும் நீல நிறம்.