கரும்பு சாற்றின் நன்மைகளை பற்றி இந்த செய்தி தொகுப்பில் காணலாம் :
பெரும்பாலும் மஞ்சள் காமாலை நோய்க்கு மருந்தாக செயல்படுகிறது. குறிப்பாக இழந்த புரதங்கள் மற்றும் ஊட்டச்சத்துகளை திரும்ப பெற உதவுகிறது.சிறுநீரக கற்கள், சிறுநீரக தொற்று போன்ற நோய்களுக்கும் தீர்வாக அமைகிறது. குடல் இயக்கத்தை வலுப்படுத்துகிறது. உடலில் ஏற்ப்படும் டி.என்.ஏ. சேதத்தை தடுகிறது. இதனால் நோய் எதிர்ப்பு சக்தி உருவாகிறது.தொண்டை புண், தொண்டையில் ஏற்ப்படும் தொற்று போன்றவை கரும்பு சாறு குடிப்பதன் மூலம் ஆற்றப்படுகிறது.
உடலில் காயங்களையும் ஆற்றுகிறது.புற்று நோய்க்கும் ஆயுர்வேதத்தில் கரும்பு சாறு ஒரு மருந்தாக அமைகிறது. உடலை ஆரோக்கியமாகவும் இளமையாகவும் வைத்திருக்க உதவுகிறது. புத்துணர்ச்சி கொடுகிறது.கரும்பிலிருந்து சாறு பிரிதேடுக்கப்படும் போது அதிலுள்ள மூல சர்க்கரையிலிருந்து பதினைந்து விழுக்காடு மட்டுமே சாறில் உள்ளது.