Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

சுவையான பன்னீர் ரோஸ் டீ … செய்து பாருங்கள் …!!!

பன்னீர் ரோஸ் டீ செய்ய தேவையான பொருள்கள் :

 செய்முறை : 

முதலில் இரண்டு டம்ளர் நீரில் பன்னீர் ரோஜா இதழ்களை உதிர்த்துப் போட்டு மூடி வைக்க வேண்டும். இரண்டு மணி நேரம் கழித்து, அந்த நீரை எடுத்து, அதில் கிரீன் டீ சேர்த்துக் கொதிக்கவிடவும். பிறகு, வடிகட்டி தேன் சேர்த்து அருந்தவும்.

Categories

Tech |