நிறுவனம் : சென்னை ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி இயக்க அலுவலகம்
பணியின் பெயர் : அலுவலக உதவியாளர்
பணியிடங்கள் : 23
மாத சம்பளம் : ரூ.15,700/- முதல் ரூ.50,000/- வரை
கடைசி தேதி 30.11.2020
கல்வித்தகுதி: 8 ஆம் வகுப்பு தேர்ச்சி
ஊரக வளர்ச்சி துறை வயது வரம்பு : அலுவலக உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் 01.07.2020 தேதியின் படி 30 வயதிற்கு உட்பட்டவராக இருத்தல் வேண்டும்.
தேர்ந்தெடுக்கும் முறை: எழுத்து தேர்வு & நேர்காணல்
விண்ணப்பிக்கும் முறை: இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் உள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து அதில் உள்ள முகவரிக்கு 30.11.2020 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. கூடுதல் தகவல் மற்றும் வேலைவாய்ப்புக்கான அறிவிக்கையை பார்க்க tnrd.gov.in/ லிங்கை கிளிக் செய்யவும்.
விண்ணப் படிவத்தை ஆன்லைனில் பூர்த்தி செய்யவதற்கு tnrd.gov.in/project/oa_form/office_assistant_application_form.php லிங்கை கிளிக் செய்யவும்.