Categories
அரசியல் மாநில செய்திகள்

முதல்வர் பதவி விலக ரெடியா…. !!! துரைமுருகன் சவால் !!!

என்னுடைய  இடத்தில்  12 கிலோ தங்கம் மற்றும்  ரூ.13 கோடியை வருமான வரித்துறை கைப்பற்றினார்கள் என  முதல்வர் இ. பி  எஸ் நிரூபித்தால், நான் பதவி விலகுகிறேன் ; இல்லையேல் , இ. பி . எஸ்  பதவி விலக  தயாரா என கேள்வி கணை தொடுத்துள்ளார் .

எனது  வீடு மற்றும்  கல்லூரியில் நடத்தப்பட்ட   சோதனைகளில்  ரூ.10 லட்சம் மட்டுமே கைப்பற்றப்பட்டது.  தங்கம் ஏதும்  கைப்பற்றப்படவில்லை.

துரைமுருகன் க்கான பட முடிவு

ஆனால் 12 கிலோ தங்கம் மற்றும்  ரூ.13 கோடிரூபாய் வருமான வரித்துறையால்  கைப்பற்றப்பட்டதாக  சூலூரில் முதல்வர் பேசினார். அவர் பேசியது முற்றிலும  பொய்.மேலும்  ”எதுவும் தெரியாத சராசரி மனிதனை  போல் முதல்வர்  பேசியிருப்பது கேலிக்குரியது”  என்று துரைமுருகன் விமர்சித்துள்ளார்.

Categories

Tech |