தமிழகத்தில் வங்கிகளில் டிசம்பர் 1-ஆம் தேதி முதல் புதிய விதிகள் அமல்படுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் டிசம்பர் 1-ஆம் தேதி முதல் வங்கிகளில் புதிய விதிகள் அமலுக்கு வருகின்றன. அந்த விதிகள் பரி மாற்றத்துடன் தொடர்புடையவை. புதிய விதியின் கீழ் இனி real time cross settlement வசதி 24 மணி நேரமும் கிடைக்கும். அதன் மூலமாக நிதி பரிமாற்றம் வேகமாக நடக்கும். அதனால் குறைந்த பட்சம் இரண்டு லட்சம் ரூபாய் வரையிலான நிதியை பரிமாற்றம் செய்ய முடியும்.
அதுமட்டுமன்றி காலை 8 மணி முதல் 11 மணி வரையில் இந்த வசதியின் மூலமாக கட்டணம் வசூலிக்கப்படுவது இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.