Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சட்டவிரோதமாக அரிய வகை சங்குகள் விற்ற மூவர் கைது !!

சென்னை மெரீனா கடற்கரையில், அரிய வலம்புரி மற்றும் மாட்டு சங்குகளை சட்டவிரோதமாக விற்ற 3 பேரை போலீசார்  கைது செய்துள்ளனர்.

வனவிலங்கு குற்றத்தடுப்பு பிரிவினர்,  மெரீனா கடற்கரை பகுதியில், தடைசெய்யப்பட்ட அரிய வகையான சங்குகள் விற்கப்படுவதாக கிடைத்த தகவலின் படி , ஆய்வு செய்தனர். அப்போது  அரிய வகை வலம்புரி மற்றும் மாட்டு சங்குகள் விற்பனை செய்யப்பட்டதை உறுதிசெய்து  136 சங்குகளை பறிமுதல் செய்தனர் .

சங்குகள் வகை images க்கான பட முடிவு

சங்கு விற்பனை செய்த  3 பேரை கைது செய்து,போலீசார்  விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.மேலும் ,  செயற்கையாக சுண்ணாம்புக் கல் மூலமாக தயாரிக்கப்பட்ட  போலி வலம்புரி சங்குகளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது .

Categories

Tech |