Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

அருமையான சுவையில்… அனார்கலி சாலட் ரெசிபி…!!!

சிறிய சதுரங்களாக நறுக்கிய உருளைக்கிழங்கு, மாதுளம் முத்துக்கள் – தலா ஒரு கப்,
சாட் மசாலாத்தூள்                                                                               – ஒரு டீஸ்பூன்,
எலுமிச்சம்பழம்                                                                                     – ஒன்று,
வெள்ளை மிளகுத்தூள், சர்க்கரை                                               – தலா அரை டீஸ்பூன்,
பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலை                            – சிறிதளவு,
சாலட் ஆயில் (டிபார்ட்மென்ட் கடைகளில் கிடைக்கும்) – 2 டீஸ்பூன்,
உப்பு                                                                                                             – தேவைக்கேற்ப.

செய்முறை:

உருளைக்கிழங்கை வேக வைத்து, நீரை வடித்து, ஆற வைக்கவும். மாதுளை முத்துக்கள் 1 கப், சாட் மசாலாத்தூள் ஒரு டீஸ்பூன், எலும்பிச்சை பழம் ஒன்று, வெள்ளை மிளகுத்தூள் மற்றும் சர்க்கரை தலா அரை டீஸ்பூன், சாலட் ஆயில் 2 டீஸ்பூன் மற்றும் உப்பு என அனைத்து பொருட்களையும் ஒன்று சேர்த்து, அவற்றுடன் வேக வைத்த உருளைக்கிழங்கையும் சேர்த்து நன்கு கலக்கி, இறுதியில் கொத்தமல்லி இலை தூவி பரிமாறவும்.

Categories

Tech |