இஞ்சி முரப்பா செய்ய தேவையான பொருள்கள் :
செய்முறை :
முதலில் சர்க்கரையில் சிறிதளவு நீர்விட்டு கரைத்து கொதிக்கவிடவும். பாகு பூத்து வருகையில் சுக்குப் பொடி, நெய் விட்டு நன்கு கிளறி, பின் நெய் தடவிய தட்டில் கொட்டி, அந்த வில்லைகள் போடவும். இது நல்ல நிவாரணம் அளிக்கும்.