Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

வெறும் சாதத்தோடு கூட சாப்பிடலாம்… இந்த துவையல் வைத்து…!!!

பருப்பு துவையல் செய்ய தேவையான பொருட்கள்:

கடலை பருப்பு          – நூறு கிராம்
பூண்டு பல்                  –  5
மிளகாய்வற்றல்       – 4
தேங்காய்                     – அரை மூடி

செய்முறை: 

முதலில் கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும், அதில் கடலைப் பருப்பு, துவரம் பருப்பு, மிளகாய் வற்றல், பூண்டு என அனைத்தையும் சேர்த்து சிவக்க வறுத்து எடுக்கவும்.

பின்பு வதக்கிய கலவையை மிக்ஸி ஜாரில் சேர்த்து, அதனுடன் உப்பு மற்றும் தேங்காய் துருவல் சேர்த்து கெட்டியாக அரைத்து எடுக்கவும். இப்போது சுவையான கடலை பருப்பு துவையல் ரெடி.

Categories

Tech |