Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

அஜீரணத்தை குணபடுத்த…எளிதில் செய்து குடிங்க…பப்பாளி இஞ்சி ஜூஸ் ரெசிபி…!!

பப்பாளி இஞ்சி ஜூஸ் செய்ய தேவையான பொருட்கள்:

பப்பாளி பழம்              – 1
இஞ்சி                              – 1 துண்டு
பால்                                 – 1 கப்
தண்ணீர்                         – 2 கப்
தேன்                                – தேவையான அளவு
ஐஸ் கட்டி                     – தேவையான அளவு

செய்முறை:

முதலில் பப்பாளி பழத்தை எடுத்து தோலை நீக்கி, துண்டுகளாக்கிக் கொள்ளவும். பின்னர் இஞ்சியின் தோலையும் சீவி துண்டுகளாக்கி  கொள்ளவும்

பிறகு மிக்ஸிஜாரில் பப்பாளி துண்டுகள், இஞ்சி, தேன், பால்,தேவையான அளவு  தண்ணீர் சேர்த்து நன்கு அரைத்து எடுத்து கொள்ளவும். இறுதியில் அதில் ஐஸ் கட்டிகளை சேர்த்த பரிமாறினால், ருசியான  பப்பாளி இஞ்சி ஜூஸ் தயார்.

Categories

Tech |