நீங்கள் தினமும் சோர்வை உணர்ந்தால் உணவில் இதை அதிகமாக எடுத்துக் கொள்ளுங்கள், விரைவில் நலம் பெறுவீர்.
நீங்கள் அடிக்கடி சோர்வை உணர்கிறீர்களா? நமது உடலில் இரும்புச்சத்து ஹீமோகுளோபினின் முக்கிய அங்கமாக இருக்கும். அது குறையும்போது உடல் தானாகவே பலவீனமாகும். உடலில் உள்ள செல்களுக்கு போதுமான அளவு ஆக்சிஜன் கிடைக்க வில்லை என்றாலும் உடல் பலவீனம் அடையும்.
அதனால் பச்சை இலைக் காய்கறிகள், இறைச்சி, பயிறு வகைகள், நீர் சத்து கொண்ட பழங்கள், நட்ஸ் வகைகளை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடற்சோர்வு நீங்கி சுறுசுறுப்புடன் இருப்பீர்கள்.