Categories
கல்வி தேசிய செய்திகள்

இன்று நீட் தேர்வு!! 15 லட்சம் மாணவர்கள் எழுதுகின்றனர்.!!!

இன்று நாடுமுழுவதும் மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு  நடைபெறுகிறது. 

நீட் தேர்வு ,மொத்தம்  155 நகரங்களில் உள்ள தேர்வு மையங்களில் இன்று நடைபெறுகிறது.மொத்தம் , 15 லட்சம் மாணவர்கள் இந்த தேர்வினை எழுதுகிறார்கள். இந்த தேர்வை தமிழகத்தில் 1,40,000 பேர்  எழுதுகின்றனர்.தமிழகத்தில்  14 நகரங்களில் அமைக்கப்பட்டுள்ள தேர்வு மையங்களில், மாணவர்கள் தேர்வெழுத உள்ளனர் .

neet  க்கான பட முடிவு

 

இந்த ஆண்டு பிற்பகலில் தேர்வு நடத்தப்படுகிறது. நீட் தேர்வு முடிவுகள் ஜூன் மாதம் 5-ஆம் தேதி வெளியாகும் என கூறப்பட்டுள்ளது.

 

Categories

Tech |